நுவரெலியாவில் இறைச்சி வகைகளின் விலை அதிகரிப்பு; பாவனையாளர்கள் அதிருப்தி

Published By: Robert

13 Nov, 2016 | 09:08 AM
image

நுவ­ரெ­லியா நகரில் இறைச்சி வகை­களின் விலை அதி­க­ரித்­துள்­ளதால் இப்­ பி­ர­தேச நுகர்­வோரும் நுவ­ரெ­லி­யா­விற்கு வருகை தரும் சுற்­றுலா பய­ணி­களும் அதி­ருப்தி தெரி­விக்­கின்­றனர். 

நுவ­ரெ­லியா மத்­திய சந்­தை­யி­லுள்ள இறைச்சி விற்­பனை நிலை­யங்­களில் ஆட்­டி­றைச்சி ஒரு கிலோ 1800 ரூபா விற்கும் மாட்­டி­றைச்சி ஒரு கிலோ 750 ரூபா முதல் 850 ரூபா வரை­யிலும் விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. 

ஒரு கிலோ கோழி இறைச்சி 750 ரூபா­விற்கும் குளி­ரூட்­டப்­பட்ட கோழி இறைச்சி ஒரு கிலோ 550 ரூபா முதல் 600 ரூபா வரை­யிலும் விற்­பனை செய்­வ­தாக நுகர்வோர் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். 

இதே­வேளை விடு­முறை நாட்­களில் நுவ­ரெ­லி­யா­விற்கு வருகை தரும் சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு மேற்­கு­றிப்­பிட்ட விலை­யை­விட அதிக விலைக்கு இறைச்சி வகைகள் விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் முறைப்­பாடு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50