ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு 4 ஆண்டுகள் கிரிக்கட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பீ மாதிரி சோதனை அறிக்கையில் நிருபிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.