பரத­நாட்டிய அரங்கேற்றம்

Published By: Devika

23 Aug, 2022 | 10:34 AM
image

தியாக­ராஜர் கலைக்கோவில் இயக்­குநர் மற்றும் நிறுவனர் நாட்டிய கலைமணி ஸ்ரீமதி பவானி குகப்­ரியாவின் மாண­விகளும் திரு.திருமதி சசிக்குமார் ஜெசிதா தம்பதிகளின் புதல்வி அவினியா மற்றும் திரு.திருமதி. உமா­சங்கர் மதிவதனி தம்பதிகளின் புதல்வி சாகித்யா ஆகியோரின் பரத­நாட்டிய அரங்கேற்றம் கடந்த ஒகஸ்ட் 13ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதி­ரேசன் மண்டபத்தில் நடை­பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இராம­நாதன் நுண்­கலைக் கழகம், யாழ்ப்­பாண பல்கலைக்கழகம் முன்னாள் நடன தலைவரும் யாழ்ப்பாண நாட்டியகலா கேந்திரத்தின் இயக்­குநரும் நிறு­வனரு­மான கலாநிதி ஸ்ரீமதி கிருஷாந்தி ரவீந்திரா கலந்துகொண்டார். 

கௌரவ விருந்தினர்களாக கொழும்பு மெதடிஸ் கல்லூரி­யின் அதிபர் திருமதி. இரண்யா பெர்னான்டோ, தெஹிவளை கேட்வே கல்லூரியின் துணை அதிபர் திரு. அந்தோனி செல்­லையா, சிறப்பு விருந்தினராக இந்து மதம் மற்றும் கலாச்­சார விவ­காரங்­கள் துறை இயக்குநர் திரு. ஏ.உமாமகேஸ்வரன் ஆகி­யோர் கலந்துகொண்டனர்.   

கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட கலாநிதி ஸ்ரீமதி கிருஷாந்தி ரவீந்திரா கௌரவிக்கப்படுவதையும் மாணவிகளின் நடனத் தோற்றங்களையும் படங்களில் காணலாம். 

(படங்கள்: எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46
news-image

USKU அமைப்பின் சர்வதேச பொதுக்கூட்டம் 2024

2024-04-09 12:56:17