2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை பெறுவதற்கு நிதியமைச்சினால் சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிடம் தொடர்பு கொள்வதற்கு சிறப்பு தொலைபேசி இலக்கங்கள் மூன்று தரப்பட்டுள்ளன.

இந்நிலையில் வரவுசெலவு திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு  0710-242314, 0710 242310, 0710 242311 போன்ற  விசேட தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்க முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.