தெற்கு அதிவேக வீதியில் நேற்றைய தினம் மாத்திரம் 16 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 50,000 வாகனங்கள் அதிவேக வீதியில் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.