இலங்கை மத்­திய வங்­கியின் 2011 நிதி வர்த்­தக சட்ட எண் 42 இன் கீழ் பதிவு செய்­யப்­பட்ட நிதி நிறு­வ­ன­மான சர்­வோ­தய டெவ­லப்மென்ட் பைனான்ஸ் நிறு­வ­ன­மா­னது SDF ஓட்டோ பைனான்ஸ் டிபார்ட்மென்ட் எனும் பெயரில் வாகன நிதி துறையை நிறு­வி­யதன் மூலம் இன்­னு­மொரு மைல் கல்லை அடைந்­துள்­ளது.

மைக்ரோ மற்றும் SME பிரி­வி­னரை இலக்­காக கொண்டு அவர்­க­ளது வாக­னங்கள் கொள்­வ­னவு செய்­வ­தற்­கான நிதித் தேவையை வர்த்­தக வாக­னங்­க­ளிற்­கான குறிப்­பிட்ட வட்­டியும் சந்­திப்­பதில் அக்­கறை காட்­டு­வ­துடன் இந்த துறை­யா­னது ஊதியம் பெறும் ஊழி­யர்­களை குறித்தும் கவனம் செலுத்தும்.