டொனல்ட் ட்ரம்பின் வெற்றி உலக சமாதானத்துக்கு வழி வகுக்கும் ; ராஜித

Published By: Ponmalar

09 Nov, 2016 | 04:51 PM
image

(ரொபட்   அன்டனி) 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்  டொனல்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றது நல்ல விடயம்.  அவர்  வெற்றிபெறுவார் என நாம் அறிந்திருந்தோம். அவர் தேசியத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்தார். உலக சமாதானத்திற்கு  அவரின் வெற்றி சிறந்ததாக அமையும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன  தெரிவித்தார்.  

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அமெரிக்காவின் புதிய தலைமைத்துவம் ஏனைய நாடுகளின் விடயத்தில்   தலையிடாமல் இருந்தால் நல்லது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30