சல்மான்ருஸ்டிமீது நியுயோர்க்கில் கத்திக்குத்துதாக்குதல் – கண்பார்வை பறிபோகும் ஆபத்து

Published By: Rajeeban

13 Aug, 2022 | 07:43 AM
image

நியுயோர்க்கில் கத்திக்குத்திற்கு இலக்கான சல்மான்ருஸ்டியின் நிலை குறித்து கவலையளிக்கும் தகவல்கள்  ; வெளியாகின்றன.

தற்போது செய்தி சிறந்ததாகயில்லை என அவரது முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேடையொன்றில் கத்திக்குத்திற்கு இலக்கான சல்மான் ருஸ்டிக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகின்றது அவரின் ஒருகண் பார்வையிழக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெஸ்டேர்ன் நியுயோர்க்கில் பேட்டியொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் மேடையை நோக்கி ஒடி சல்மான் ருஸ்டி மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியுஜேர்சி பெயர்வியுவை சேர்ந்த ஹடிமட்டார் என்ற 24 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சல்மான் தனது ஒருகண்ணின் பார்க்கும் திறனை இழக்ககூடும், கைநரம்புகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன அவரது ஈரல் கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது எனதகவல்கள் வெளியாகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17