காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவிப்பு !

Published By: Vishnu

10 Aug, 2022 | 01:13 PM
image

காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்களில் ஒருவரான அநுருத்த பண்டார தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் போராட்டத்தை புதிய பரிமாணத்திற் கொண்டு செல்லும் நோக்குடன், 2022 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி அங்கிருந்து வெளியேறியதுடன் அதுபற்றி தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.  

No description available.

போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்தில் மேலும் பலம் பொருந்தியதாக முழு இலங்கையர்களையும் ஒன்றுபடுத்தி முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என அநுருத்த பண்டாரவின் டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No description available.

இதேவேளை, போராட்டக்களத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் முடிவெடுத்துள்ளதாக காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்காரர்கள் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31