அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்க நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகின்றது.
ஆரம்ப முதல் பாரிய தேர்தல் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்த டொனல்ட் டிரம்ப தற்போது 19 தேர்தல் வாக்குகளிலே முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனல்ட் டிரம்ப் 216 தேர்தல் வாக்குகளிலும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 197 தேர்தல் வாக்குகளும் பெற்றுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 270 தேர்தல் வாக்குகளை பெறுபவர் அடுத்த ஜனாதிபதியாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM