குடும்ப  ஆட்சிக்கு மீண்டும் இடமில்லை ; சம்பிக்க

Published By: Ponmalar

08 Nov, 2016 | 02:42 PM
image

இலங்கையை மீண்டும் குடும்ப ஆட்சிக்குள் கொண்டுசெல்ல இனி ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என மெகா பொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருந்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹோமகமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தியில் கவனம் செலுத்திவருகிறது.

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவாறு உள்ளன. எவ்வாறாயினும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது அடுத்தக்கட்ட நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் தற்போதைய அரசாங்கம் ஜனாநயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால்தான் கூட்டு எதிரணியின் அரசியல்வாதிகள் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். அரசியல்வாதிகள் மட்டுமன்றி எவராலும் அரசாங்கத்தை விமர்சிக்க முடிகின்றது. அந்தவகையான சூழ்நிலைகளை நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கியுள்ளது. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27