கோட்டா கோ கம போராட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்ற முடியாது - சட்டமா அதிபர் திணைக்களம்

Published By: Rajeeban

05 Aug, 2022 | 03:12 PM
image

உரிய சட்ட ஏற்பாடுகள் இல்லாததன் காரணமாக கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களை  பத்தாம் திகதி வரை அந்த பகுதியிலிருந்து அகற்றப்போவதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபருக்காக ஆஜரான மேலதிக  பிரதி  சொலிசிட்டர் ஜெனரல் இது குறித்து பொலிஸ்மா அதிபருக்கு உடனடி உத்தரவை பிறப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்

எனினும் இடைக்கால பகுதியில் அப்பகுதியில் காணப்படும் தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாங்களாக முன்வந்து அந்த பகுதியிலிருந்து வெளியேற முயல்பவர்களை தடுக்கும் விதத்தில் சட்டமா அதிபரின் வாக்குறுதிகள் அமையாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37