அனர்த்த நிலைக்கு முகங்கொடுக்க இலங்கை விமானப்படை தயார் நிலையில்

Published By: Vishnu

04 Aug, 2022 | 04:15 PM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு எந்த ஒரு அனர்த்த நிலையையும் முகம்கொடுக்க தயார் நிலையில் உள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக  ஏற்படக்கூடிய பாதகமான காலநிலையினால் நாட்டின் பல மாகாணங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

 

இதன் காரணமாக ஏற்படக்கூடிய  அவசர அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் ஆலோசனைக்கு அமைய  விமானங்கள் மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

 

தொடர்ந்து அனர்த்த நிலைகளை கண்காணிக்க கண்காணிப்பு விமானமும்  அனர்த்த பகுதிகளுக்கான  நிவாரணங்கள் மற்றும் மீட்பு பணிகளுக்காக  விமானப்படை  ஹெலிகாப்டர்களும்  விசேட மீட்பு பயிற்சிகள் மேற்கொண்ட  விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவும்  ரத்மலான , கட்டுநாயக்க மற்றும் ஹிங்குரகோட ஆகிய விமானப்படை தளங்களில்  தயார் நிலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31