கியூ.ஆர். முறை மூலம் விநியோகிக்கப்படும் எரிபொருள் போதுமானதாக இல்லை - முச்சக்கர வண்டிகள் உரிமையாளர் சங்கம் 

Published By: Digital Desk 4

01 Aug, 2022 | 06:42 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

அரசாங்கத்தினால் வழங்கப்படும் கியூ.ஆர்.குறியீடு முறை மூலம் விநியோகிப்படும் எரிபொருள் போதுமானதாக இல்லை என்று அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் இன்மையால் 800,000 முச்சக்கர வண்டி சாரதிகள் பாதிப்பு | Virakesari .lk

முச்சக்கர வண்டிகள் சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் கருத்து தெரிவிக்கையில்,, 

முச்சக்கர வண்டிகளுக்கு கிடைக்கபெறும் 5 லீட்டர் எரிபொருள் போதுமானதாக இல்லை. அதனை கொண்டு வாரத்திற்கு அல்ல. ஒரு நாளைக்கு மாத்திரம் கூட பயன்படுத்த  போதுமானதாக இருக்காது.

தற்போது நாடளாவிய ரீதியில் 11 மில்லியனுக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கியூ.ஆர். முறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதில் சுமார் 7.5 மில்லியன் முச்சக்கர வண்டி சாரதிகள் முச்சக்கரவண்டியை செலுத்துவதை தொழிலாக செய்து வருகின்றனர்.

11 மில்லியன் முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதில் முச்சக்கர வண்டி செலுத்துவதை தொழிலாக கொண்டுள்ள 7.5 மில்லியன் முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கு மாத்திரம எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் சாதாரணமாக வாரம் ஒன்றுக்கு 15 லீட்டர் எரிபொருள் வழங்கப்பட வேண்டும்.

முச்சக்கர வண்டி தொழில் செய்பவர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் சாலையில் அலைந்து தொழில் புரிகின்றனர். ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 1 லீற்றலில் 6 கிலோ மீட்டர்கள் மாத்திரமே ஓடும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22