ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

Published By: Digital Desk 3

01 Aug, 2022 | 03:45 PM
image

(ஏ.என்.ஐ)

வெளியுறவு அமைச்சர், எஸ் ஜெய்சங்கர் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உலகம் ஆற்றல் மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதாக இதன் போது அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேன் மோதலில் இருந்து இடையூறுகள் குறித்து அவசரமாக கவனிக்கப்பட வேண்டும்.

ஏதிர்வரும் செப்டம்பர் 15-16  ஆகிய திகதிகளில் உஸ்பெகிஸ்தான் - சமர்கண்ட் நகரில் வருடாந்த ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இடம்பெறவுளளது. உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேரவையின் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்த ஜெய்சங்கர், பாதுகாப்பு, பொருளாதாரம், ஆகிய துறைகளில் உஸ்பெக் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட வர்த்தக இணைப்பு மற்றும் கலாச்சாரம் என்பன முக்கியமானது என குறிப்பிட்டார்.  பிராந்திய ஒத்துழைப்பு மூலம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்தார்.

மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் இதன் போது மீண்டும் வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52