உன்னிச்சை நெடியமடு கிராமங்களுக்குள் ஊடுருவிய காட்டுயானை தென்னை மரங்களை அழித்து துவசம்

Published By: Vishnu

31 Jul, 2022 | 05:35 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள  உன்னிச்சை, நெடியமடு, கற்பானைக்குளம் போன்ற கிராமங்களுக்குள் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சில காட்டுயானைகள் ஊடுருவி அங்குள்ள விவசாயிகளின் தென்னை மரங்களையும், பயிர்களையும் அழித்து துவசம் செய்துள்ளது.

யானை பாதுகாப்பு மின்சார வேலிகள் இருந்தும், அவ் வேலிகளைத் தாண்டி மாலை 7 மணிக்கே கிராமங்களுக்குள் ஊடுருவி தமது பயிர்களையும் வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தி வருவதாகவும், கடந்த 12ம் திகதி நெடியமடு கிராமத்துக்கு மத்தியில் வீதியால் சென்ற நபர் ஒருவரும் இந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாகவும் இப் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இதனை கவனத்தில் எடுத்து யானைகளை இங்கிருந்து வெளியேற்றி  பெரும் காடுகளுக்குள் துரத்தி, தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் இம் மக்கள்  அரசாங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27