அவுஸ்திரேலியாவில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 12.000த்தை நெருங்குகின்றது - கடும் அழுத்தத்தில் மருத்துவமனைகள்

Published By: Rajeeban

31 Jul, 2022 | 12:23 PM
image

அவுஸ்திரேலிய மருத்துவமனைகள் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் பெரும்  அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள அதேவேளை அவுஸ்திரேலியாவில் கொரோ மரணங்களின் எண்ணிக்கை 12,000நெருங்குகின்றது.

அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களாக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகமானதாக காணப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர் இதன் காரணமாக கொவிட்டினால் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11832 ஆக அதிகரித்துள்ளது. 24000 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களி;ல் அரைவாசிப்பேரே இனங்காணப்பட்டுள்ளனர் என கருதுவதாக தெரிவித்துள்ள விக்டோரியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பிரெட்  சட்டன் தனது மாநிலம் உச்சநிலையை தொட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் விக்டோரியாவில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பின்னர் வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எங்களை சுற்றியுள்ளவர்கள் மருத்துவமனைகள் குறித்து சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளில் 12 இல் 1 கொரோனா நோயாளர்களால் நிரம்பியுள்ளது எனினும் முன்னர் போல இல்லாமல் குறைந்தளவானவர்களே தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளாவிய ரீதியில் மருத்துவமனைகள் அதிகளவு கொவிட் நோயாளர்களினால் கடும் சுமையை எதிர்கொள்கின்றன  5000 மருத்துவமனை கட்டில்களில் கொவிட் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47