வீதியை புலி கடந்து செல்வதற்காக வாகனங்களை காத்திருக்க வைத்த காவலர்

Published By: Digital Desk 5

29 Jul, 2022 | 11:20 AM
image

புலி ஒன்று வீதியைக் கடப்­ப­தற்கு உத­வி­யாக, வீதி­யி­லுள்ள வாக­னங்­களை பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒருவர் காத்­தி­ருக்கச் செய்­த­போது பிடிக்­கப்­பட்ட வீடியோ இணை­யத்தில் வைர­லாகி வரு­கி­றது.

இந்­தி­யாவின் மஹா­ராஷ்­டிரா மாநி­லத்­தி­லுள்ள நெடுஞ்­சா­லை­யொன்றில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேற்­படி வீடி­யோவில், போக்­கு­வ­ரத்து பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் வாக­னங்­களை ஒழுங்­கு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார். 

அப்­போது வீதி ஓரத்­தி­லி­ருந்து புலி ஒன்று வெளி­வ­ரு­கி­றது. அதை­ய­டுத்து, அப்­புலி பாது­காப்­பாக  கடந்து செல்­வ­தற்­காக அனை­வ­ரையும் காத்­தி­ருக்­கு­மாறு அவர் சமிக்ஞை காட்­டு­கிறார். 

அதன்பின், புலி­யா­னது வீதியைக் கடந்து மறு­புறம் செல்­கி­றது.

இந்த வீடி­யோவை வனத்­துறை அதி­காரி ப்ரவீன் காஸ்வான் டுவிட்டர் பக்­கத்தில் பகிர்ந்­துள்ளார். அந்த டுவீட்­டிற்கு 'புலிக்கு மட்­டுமே பச்சை சமிக்ஞை' என்று அவர் தலைப்பிட்டுள்ளார்.

மேற்படி வீடியோ ஒரு இலட்சம் தடவைகளுக்கு அதிகமாக பார்வையிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13