மருந்துகள் விலை குறைப்பு மலையகத்தில் அமுலுக்கு வரவில்லை

Published By: Robert

07 Nov, 2016 | 09:33 AM
image

அரசாங்கத்தினால் குறைக்கப்பட்ட மருந்துகளுக்கான விலைகள் மலை யகத்தில் இன்னும் அமுலுக்கு வராதது குறித்து தோட்ட மக்கள் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பல மருந்துகளின் விலை களைக் குறைத்துள்ளதாக அறிவித்திருந்தது. சுகாதார அமைச்சரின் விலை சூத்திரத்தின் பிரகாரம் மருந்துகளின் விலைகள் குறைக் கப்பட்டிருந்த போதிலும் மலையக மருந்துக்கடைகளில் இன்னும் பழைய மருந்துகளை வைத்துக்கொண்டு பழைய விலைக்கே விற்பனை செய்து வருவதாக மலையகப் பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மருந்துப் பக்கட்டுக்களிலும் மருந்து போத்தல் பெட்டிகளிலும் பொறிக்கப்பட்ட பழைய விலைக்கே ஒரு சில மருந்துக் கடைகளில் தொடர்ந்தும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் தோட்டப் பகுதி கடைகளில் மாத்திரமன்றி உள்ளூர் சில்லறைக் கடைகளிலும் கூட மருந்துக் குளிசைகள் இன்னும் பழைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04