நோர்வூடில் சமாதான பேரணி.!

Published By: Robert

06 Nov, 2016 | 04:42 PM
image

(க.கிஷாந்தன்)

நோர்வூட் மக்களிடையே சமதானத்தை வழியுறுத்துதல் தொடர்பாக சர்வமதங்களை சார்ந்தவர்களினால் சமாதான பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது.

தேசிய சர்வமதங்களுக்கான சமாதான பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் சமூக பொது அமைப்புகள் அதன் அங்கத்தவர்கள் பாடசாலை மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மூவினத்தை சேர்ந்த மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நோர்வூட் பிரதேசத்தில் கடந்த காலங்களில் மதங்களுக்கிடையிலான கோட்பாடுகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என தேசிய சர்வமதங்களுக்கான சமாதான பேரவையிடம் வழியுறுத்தியதையடுத்து இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த பேரணியானது நோர்வூட் சிங்கள வித்தியாலயத்தின் அருகில் ஆரம்பிக்கப்பட்டு நோர்வூட் நகரம் வரை சென்று மீண்டும் சிங்கள வித்தியாலத்தை வந்தடைந்தடைந்தது.

இதன்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் மதங்களுக்கிடையில் சமாதானத்தை பேணும் வகையில் பதாதைகள் ஏந்தியவண்ணம் பேரணியில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46