டெங்கு ஒழிப்பு தினமாக இன்றையதினம் பிரகடனம் - சுகாதார அமைச்சு

Published By: Digital Desk 4

25 Jul, 2022 | 06:52 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

இன்றையதினத்தை (25) டெங்கு ஒழிப்பு விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு  முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை தேசிய டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம் | Virakesari.lk

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது

இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் மாத்திரம் 43,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமானப் பணிகள் இடம்பெறும் வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்களில் நுளம்பு பெருகுவதற்கான இடங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே இந்நாட்களில் டெங்கு கொரோனா மற்றும் இன்புளுவென்சா காய்ச்சலும் பரவுவதால் நோய் அறிகுறிகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

24 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44