பழைய அடையாள அட்டை செல்லுபடியாகும்

Published By: Robert

24 Dec, 2015 | 03:54 PM
image

புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் பழைய அடையாள அட்டை செல்லுபடியாகுமெனவும் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மாத்திரமே புதிய அடையாள அட்டை  வழங்கப்படுமெனவும் இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் பன்னிரண்டு இலக்கங்களை கொண்ட இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பழைய அடையாள அட்டை பயன்படுத்துபவர்களுக்கு அது காணாமல் அல்லது தெளிவற்று போனால் மாத்திரமே புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும். 

மேலும், புதிய இலத்திரனியல் அடையாள அட்டையில், அதன் உரிமையாளரின் சுயவிபரம், கைவிரல் அடையாளம் மற்றும் இரத்த வகையும் உள்ளடக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53