சவுதி அரேபியா - ரியாத், ஜாசன் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மருத்துவமனையின் முதலாம் மாடியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தீயினால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அண்மையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.