தெற்கு அதிவேக பாதையில் பயணம் செய்யும் வாகன சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் தெற்கு பகுதியில் நிலவி வரும் மோசமான காலநிலையால், எதிர்வரும் சில தினங்களுக்கு அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவதானத்துடன் வாகனத்தை செலுத்துவதன் பொருட்டு விபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார்.