அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்சில் கொரோனா மரணம் 50 வீதம் அதிகரிப்பு

Published By: Rajeeban

21 Jul, 2022 | 12:21 PM
image

முன்னைய வாரத்துடன் ஒப்பிடும்போது அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்சில் கொவிட் உயிரிழப்புகள் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளன.

ஒமிக்ரோன் துணை வேறுபாடு மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது 16 ம் திகதி வரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்  முன்னைய வாரம் 92 மரணங்களே நிகழ்ந்துள்ளன.

மாநிலத்தில் கொவிட் நோயாளர்கள் எண்ணிக்கை 12000மாக இந்த வாரம் அதிகரித்துள்ளது.

நியுசவுத்வேல்சில் உயிரிழந்தவர்களில் 13 வீதமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என சுகாதார அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவர்களில் நான்கு டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள் ( 20 வீதம்) உள்ளனர் எனவும் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47