அநுராதபுரம் - கல்நேவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 2 வயதுடைய குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளது.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.