மணல் அகழ்வு, காடு அழிப்பு அனுமதியின் நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றனவா.? ஜனாதிபதி

Published By: Robert

04 Nov, 2016 | 04:41 PM
image

மணல் அகழ்வு, காடு அழிப்பு போன்றவை தொடர்பாக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளுக்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிப்பது அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சகல நிறுவனங்களினதும் பொறுப்பாகும்  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சர் என்றவகையில், அந்த அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்கும்  ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன இன்று  திடீர் விஜயத்தை மேற்கொண்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24