இந்திய மீனவர்கள் 11 பேருக்கு விடுதலை ; இரு படகுகள் அரசுடமை

Published By: Digital Desk 3

15 Jul, 2022 | 01:29 PM
image

(எம்.நியூட்டன்)

இந்திய மீனவர்கள் 11 பேருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் பத்தாண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 04ஆம் திகதி ஒரு படகில் சட்விரோதமாக  அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்துபேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதேபோல 11 ஆம் திகதி ஒரு படகில் சட்டவிரோதமாக  அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 06 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் கைதானவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை  ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றது.

இதன்போது, 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அவர்கள் விடுதலை செய்யப்பட்டதுடன் இரண்டு படகு உரிமையாளர்களும் கைதானவர்களுடன் காணப்பட்டமையால் படகுகள் இரண்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47