மின் அழுத்தியால் ஆடையை அழுத்தியவேளை, அலறிய தொலைபேசி அழைப்புக்கு பதில்கொடுப்பதற்கு பதிலாக கையிலிருந்த மின்னழுத்தியை காதில் வைத்து விபத்திற்குள்ளான சம்பவமொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை காலையில் இடம்பெற்றுவுள்ளது.

குறித்த நபர் காதில் சூடுபட்டதை மறைக்குமுகமாக வைத்தியசாலைக்கு செல்லாமல் ஆயுள்வேத மருந்து எடுப்பதற்காக வைத்தியசாகை்கு சென்றுள்ளார். 

அரச துறையில் பணிபுரியும் குறித்த நபர் வேலைக்கு செல்லுவதற்கு தாமதமானதால், அவசரமாக ஆடையை அழுத்தும்போது அலறிய தொலைபேசி  அழைப்புக்கு பதிலளிப்பதற்கு பதிலாக கையிலிருந்ம மின்னழுத்தியை காதில் வைத்து தர்மசங்கடமான நிலைக்குள்ளாகியுள்ளார்.