ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறினால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் - பொலிஸ்பேச்சாளர்

Published By: Rajeeban

08 Jul, 2022 | 04:47 PM
image

ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறினால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என பொலிஸ்பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கு  தடையேற்படுத்தப்போவதில்லை என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று நாளையும் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரிமாறப்படுவதை அவதானித்துள்ளோம், என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் இன்றும் நாளையும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களிற்காக கொழும்பிற்கு வருவார்கள் என புலனாய்வு பிரிவுகள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதில் பொலிஸாருக்கு பிரச்சினை எதுவுமில்லை என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் எனினும் இந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறை மிகுந்தவையாக மாறினால்  பொலிஸார் சட்டகட்டமைப்பிற்குள் நடவடிக்கை எடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35