நைஜீரியா தலைநகர் அபுஜாவில் சிறை மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி 850-க்கும் மேற்பட்ட கைதிகளை தப்பியோடச் செய்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜிகாதிகளை விடுவிக்க, போகோ ஹராம் கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காவல் அதிகாரி உள்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், 855 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 300 பேரை மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களை தேடி வருவதாகவும் உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM