தனியார் பேருந்துசேவை முற்றாக பாதிப்பு

Published By: Rajeeban

03 Jul, 2022 | 12:16 PM
image

நாடளாவியரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடி தனியார்பேருந்து சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று சுமார் ஆயிரம் தனியார் பேருந்துகள் மாத்திரமே நாடளாவியரீதியில் சேவையில் ஈடுபடும் என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.

நாளை இதனை விட குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகளை உரிமையாளர்கள் சேவையில் ஈடுபடுத்துவார்கள் எனவும் தெரிவித்து;ள்ள அவர்மக்கள் சொந்தவாகனங்களை விட்டுவிட்டு பேருந்துசேவையை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டிசேவை முற்றாக சீர்குலைந்துள்ளது,நோயாளிகள் மருத்துவமனைகளிற்கு செல்வதற்கு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் போதியளவு எரிபொருளை வழங்கமுடியாத நிலையுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09