மணிக்கூட்டு கோபுரம் சீர் செய்யப்பட்டது ; வீரகேசரி இணையத்துக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

Published By: Raam

02 Nov, 2016 | 07:25 PM
image

(சசி)
மட்டக்களப்பு  மாவட்டத்திலுள்ள பிரதான மணிக்கூட்டு இயங்காமை தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன் வீரகேசரி இணையத்தளத்தில்
செய்திகளை வெளியிட்டதை அடுத்து இன்று இந்த மணிக்கூட்டு கோபுரம் டிஜிடல் நிலையில் சீர் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு  மாவட்டத்திலுள்ள பிரதான மணிக்கூட்டு  கோபுரமானது ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள்  எவராவது மட்டக்களப்பிற்கு வந்தால்  மட்டுமே இயங்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

மணிக்கூட்டு கோபுரத்தை அண்மித்த பகுதியில் பிரதேச செயலகம் மற்றும் அரசாங்க அதிபர் அலுவலகம், மாநகரசபை ,பேருந்து நிலையம் என இன்னும் பல அரச திணைக்களங்கள் அமைந்துள்ளன .

குறித்த மணிக்கூண்டு கோபுரத்திலுள்ள மணிக்கூடு வேலை செய்யாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட எவரும் இதுவரை அவதானிக்க வில்லையாவென கேள்வியெழுப்பும் பொதுமக்கள்,  அதனை திருத்தியமைக்க மாநகர சபைக்கு நேரம் கிடைக்கவில்லையா எனவும் மாநகர சபையில்  ஆட்கள்  பற்றாக்குறையா எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மணிக்கூட்டு சீர் செய்வதற்கு மக்களின் விசனத்தினை உரிய அதிகாரிகளிடம் கொண்டு செல்ல உறுதுணையான இருந்த வீரகேசரி இணையத்திற்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்தின் பரிதாப நிலை (காணொளி இணைப்பு) http://www.virakesari.lk/article/10236

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58