கடந்த அரசாங்கத்தில் இரகசிய முகாம்கள் இருந்திருக்கலாம் ; ராஜித

Published By: Ponmalar

02 Nov, 2016 | 05:25 PM
image

(ரொபட் அன்டனி) 

எமது அரசாங்கத்தில்  எவ்விதமான  ரகசிய முகாம்களும் இல்லை. ஆனால் கடந்த  அரசாங்கத்தில் இரகசிய முகாம்கள் இருந்திருந்திருக்கலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.  

அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே     ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

 அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

இலங்கையில் தொடர்ந்து  சித்திரவதைகள் இடம்பெறுவதாக   ஐ.நா. வுக்கு அறிக்கை  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் இது தொடர்பில்  தேடிப்பார்ப்போம்.  அவ்வாறு  எதுவும் இருப்பதாக   இப்பொழுது எங்களுக்குத் தெரியவில்லை.  

எமது அரசாங்கத்தை  அசௌகரியப்படுத்தும் நோக்கில் புலம்பெயர்  தமிழர்கள்   இனவாத ரீதியில் போலிப்பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக   புலம்பெயர் தமிழர்கள்  ஐரோப்பிய நாடுகளில் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே  இவ்வாறு   அரசாங்கத்திற்கு எதிராக  பிரசாரம் செய்கின்றனர்.  

எமது அரசாங்கத்தில்  எவ்விதமான  ரகசிய முகாம்களும் இல்லை. ஆனால் கடந்த  அரசாங்கத்தில் இரகசிய முகாம்கள் இருந்திருந்திருக்கலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57