அப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு : அப்பிள் பாவனையாளர்களுக்கு அடித்தது அதிஷ்டம்

Published By: Raam

02 Nov, 2016 | 03:52 PM
image

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனமானது அப்பிள் மியூசிக் எனும் சேவையினை தமது பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

இச் சேவையின் ஊடாக  இணையத்தளத்தில் பல்வேறு வகையான பாடல்களை கேட்டு மகிழ முடியும்.

எனினும் இச்சேவையினைப்  பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இதன்படி தனிநபருக்கான பாவனைக்கு மாதாந்தம் 9.99 டொலர்களும், குடும்பத்தினரின் பாவனைக்கு மாதாந்தம் 14.99 டொலர்களும் அறவிடப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த கட்டணத்தில் தற்போது மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 9.99 டொலர்களுக்கு வழங்கப்படும் தனி நபர் சேவையினை 7.99 டொலர்களுக்கும், 14.99 டொலர்களுக்கு வழங்கப்படும் குடும்பத்தினருக்கான சேவையினை 12.99 டொலர்களுக்கும் வழங்கவுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு இந்த அதிரடி சலுகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26