முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Published By: Robert

02 Nov, 2016 | 11:05 AM
image

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 25 ஆக கட்டுப்படுத்துவதற்கு முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளன.

வாடகை அடிப்படையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு 3 ஆண்டுகள் பரீட்சார்த்தக் காலம் வழங்கப்பட வேண்டுமென முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்களின் சங்கத் தலைவர் கே.டி.அல்விஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இலங்கையில் அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 

முச்சக்கரவண்டிகளின் இறக்குமதி இவ்வாறு தொடர்ந்தால் 2020 ஆம் ஆண்டளவில் இலங்கை முச்சக்கரவண்டி காலணியாக மாற்றமடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகணத்தில் உள்ள சகல முச்சக்கர வண்டிகளும் மேல் மாகணத்தின் வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் பதிவுக்கு உட்படுத்தப்படுவது சரியான விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் வெளிப்பிரதேச முச்சக்கர வண்டிகள் மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதனை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38