மலையகத்திற்கான புகையிரத சேவையிற்கு சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

தண்டவாளத்தின் மீது கற்பாறைகள் விழுந்துள்ளதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.