ஐபோன் 7 என பெயர் மாற்றினால் ஐபோன் 7 பரிசு

Published By: Raam

01 Nov, 2016 | 04:29 PM
image

உக்ரைன் நாட்டில் இலத்திரனியல் விற்பனை நிலையம் ஒன்று ஐபோன் விற்பனைக்காக புதிய உத்தி ஒன்றைக் கையாண்டுள்ளது. அதாவது தனது பெயரை ஐபோன் 7 என மாற்றிக்கொள்ளும் முதல் ஐந்து பேருக்கு ஆப்பிள் ஐபோன் 7 கையடக்கத்தொலைபேசி இலவசமாக அளிப்பதாகக்கூறியது.

அலெக்சாண்டர் துரின் என்ற 20 வயது இளைஞர் இந்த சவாலை ஏற்றுக்கொள்வதாக கூறி தனது பெயரை ஐபோன் சிம் (சிம் என்றால் உக்ரைன் மொழியில் 7 என்று அர்த்தம்) என மாற்றிக் கொண்டார். அலெக்சாண்டர் துரின் தனது பெயரை மாற்றிக்கொண்டதைத் தொடர்ந்து அந்த விற்பனை நிலையம் அவருக்கு ஆப்பிள் ஐபோன் 7 ஐ பரிசாக அளித்துள்ளது.

வெறும் 2 டொலர் செலவு செய்து 850 டொலர் மதிப்புள்ள ஆப்பிள் ஐபோனை பரிசாகப் பெற்ற அலெக்சாண்டர் துரின் தனக்கு திருமணமாகி குழந்தை பிறந்த பின்னர் தனது பழைய பெயருக்கு மாறி விடுவேன் என தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17