நுவரெலியா பிரதேச சபைத்தலைவர் வேலு யோகராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் - இ.தொ.கா அறிவிப்பு

Published By: Digital Desk 4

20 Jun, 2022 | 05:36 PM
image

(அட்டன் கிளை)

நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜா  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக உத்தியோகபூர்வ கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இ.தொ.கா அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் இ.தொ.கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,  

பிரதேச சபைத் தலைவர் மீதான அரச காணி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த  15 ஆம் திகதி புதன்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. 

இதன் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் , ஆதாரங்களின் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22