ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டின் பொருளாதார மீட்சியை குழப்புவதற்கு அனுமதிக்க முடியாது- ஐக்கிய தேசிய கட்சி

Published By: Rajeeban

20 Jun, 2022 | 04:02 PM
image

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டின் பொருளாதார மீட்சியை குழப்புவதற்கு அனுமதிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

தனிநபர்கள் நிதியமைச்சினை சுற்றிவளைத்து நிதியமைச்சின் செயலாளர் சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதை தடுக்க முயன்றனர் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர் டினுக்கொழம்பகே UNP Working Committee member Dinouk Colombage நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை இவ்வாறான நபர்கள் குழப்புவதற்கு அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டில் உண்மையான மாற்றத்தை கோரும் குழுக்களை சேர்ந்தவர்கள் இல்லை மாறாக அரசியல் நோக்கம் கொண்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நிற்கவில்லை நிறுத்தப்படவுமில்லை ஆனால் பொருளாதார நெருக்கடியால் முழுநாடும் நெருக்கடியில் சிக்கியுள்ள தருணத்தில் அவ்வாறான குழுக்கள் பொருளாதார மீட்சியை தடுப்பதை அனுமதிக்க முடியாது,அனைத்து இலங்கையர்களினதும் நலனிற்காகவும் எதிர்காலத்திற்காகவும் பொருளதாரம் ஸ்திரமானநிலைக்கு செல்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44