அமெரிக்கா ; வொஷிங்டனில் துப்பாக்கிச் சூடு

Published By: Digital Desk 3

20 Jun, 2022 | 10:18 AM
image

அமெரிக்காவில், வொஷிங்டன் டி.சி நகரில் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்திற்கு அருகில் பொலிஸார் உட்பட பலர் துப்பாக்கிச் சூட்டு இலக்காகியுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் இருந்து 2 மைல் நடந்துள்ள இந்த சம்பவம் அந்தப் பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வொஷிங்டன் டி.சி நகரில் 14  மற்றும் வடமேற்கு யு வீதி பகுதியில் பணிபுரியும் எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார் மற்றும் அவர் நலமாக உள்ளார்  என பெருநகர பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் 14 ஆவது  மற்றும் வடமேற்கு யு வீதி பகுதியில் "மோசெல்லா" என்றழைக்கப்படும் ஜுன்டீன்த் இசைக் கச்சேரி நடைபெறும் இடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் நடந்துள்ளது.

சந்தேக நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அண்மை  நாட்களில்  அமெரிக்காவைத் தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உலுக்கி வருகின்றன.

துப்பாக்கிகளை  வாங்கும் வயது  வரம்பை 18 இலிருந்து 21 இற்கு  உயர்த்துவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கொண்டுவர பைடன் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10