மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிய செல்பவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 300 அமெரிக்க டொலர்களை வழங்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் குறித்த நாடுகளில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.