இலங்கைக்கு ரஷ்யா ஒத்துழைப்பினை வழங்கும் - அமைச்சர் விஜேதாசவிடம் ரஷ்ய தூதுவர் உறுதி

Published By: Vishnu

15 Jun, 2022 | 10:39 PM
image

 (எம்.மனோசித்ரா)

ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ள ரஷ்ய தூதுவர் , தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரஷ்யா ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

 நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மடெரி ஆகியோருக்கிடையில் 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவ்வாறு இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

 இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான இரு தரப்பு தொடர்புகளை மேலும் விரிவாக்குவது தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

 இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட கால நட்புறவின் அடிப்படையில் , இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும் என்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதன் போது சுட்டிக்காட்டினார்.

 பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் , தேவைப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ரஷ்யா ஒத்துழைப்பினை வழங்கும் என்று தூதுவர் உறுதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04