பாவையிழப்பை தடுக்கும் கிரீன் லேசர் சிகிச்சை.!

Published By: Robert

31 Oct, 2016 | 12:39 PM
image

எம்மில் பலருக்கும் தற்போது இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகிறோம். இதனை சரியான முறையில் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை என்றால் பார்வையிழப்பு, காலிழப்பு, இதய பாதிப்பு, ஆண்மை குறைபாடு என எண்ணற்ற உடலியல் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கநேரிடும். அதிலும் சர்க்கரையின் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் கண்ணின் உள்விழித்திரையில் பாதிப்பு ஏற்படத் தொடங்கி பார்வையிழப்பைத் தோற்றவித்துவிடும். இதனை சரியான தருணத்தில் கண்டறிந்து சிசிக்சை பெறவேண்டும் இதற்காக தற்போது கிரீன் லேசர் என்ற சிகிச்சை முறை பலனை அளித்து வருகிறது.

அதிலும் ஐந்தாண்டுகளாகவோ அல்லது பத்தாண்டுகளாகவோ ஒருவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்றால் அவருக்கு விழித்திரையில் இரத்த கசிவுகள் துளி துளியாக தெரியத் தொடங்கும். இதனை கட்டுப்படுத்தவில்லை என்றாலோ அல்லது இதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலோ விழித்திரையில் புதிய இரத்த நாளங்கள் தோன்றி விழித்திரையின் பணியை முற்றிலும் பாதித்து பார்வையிழப்பை ஏற்படுத்திவிடக்கூடும். ஒரு சிலருக்கு கண்களில் இருந்து இரத்தம் கசியத் தொடங்கிவிடக்கூடும். 

இந்நிலையில் இவர்களுக்கு கிரீன் லேசர் சிகிச்சை மூலமாக இரத்த கசிவுகள் இருக்கும் பகுதிகள் மூடப்படுகிறது. மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்படுகிறது. அதன் பிறகு துளி துளியாக இருக்கும் பகுதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அது குணமாக்கப்படுகிறது. இதன் மூலமாக பார்வையிழப்பை தடுக்க முடியும்.

டொக்டர் கலீல் அஹமது M.S.,

தொகுப்பு அனுஷா

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04