லண்டன் மலையக இலக்கிய மாநாட்டில் மௌன அஞ்சலி

Published By: Nanthini

11 Jun, 2022 | 09:48 AM
image

லண்டன் மலையக இலக்கிய மாநாடு இன்று (11) நடைபெறுகிறது. இதன் ஆரம்ப நிகழ்வாக கலைஞர் மாத்தளை கார்த்திகேசு, கவிஞர் பொன் பூபாலன் ஆகிய இருவருக்கும் அரங்கத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

மாத்தளையில் பிறந்து, 1960 தொடக்கம் நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நூல் வெளியீடுகள் என மலையக இலக்கியத்தில் ஆழமான தடம்பதித்தவர், மாத்தளை கார்த்திகேசு. 

மாத்தளை பலாபத்பல நோனா தோட்டத்தில் பிறந்தவர், கவிஞர் பொன் பூபாலன்.

இவர் ஆசிரியராக, அதிபராக, கல்விப் பணிப்பாளராக பணியாற்றி, மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கும் கலை இலக்கியத்துறைக்கும் 1960ஆம் ஆண்டு முதல் பெரும் பணியாற்றி வந்தவர்.

'இதயமுள்ள பாரதி', 'கவிதை அரங்கேறும் கோலம்' ஆகிய கவிதை நூல்களை  வெளியிட்டவர். மலையக கவிதை இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர். 

இவ்விரு மலையக இலக்கியவாதிகளுக்கும் லண்டன் மலையக இலக்கிய மாநாட்டில் இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அத்துடன் மாத்தளை அறங்காவலர்களான விக்னேஸ்வரா சர்வானந்தா, சண்முகம் சந்திரசேகரன் ஆகியோரும் இம்மாநாடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35