வைத்தியர்  லவனின் நினைவாக பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு.

Published By: Digital Desk 4

10 Jun, 2022 | 08:44 PM
image

வைத்தியரின் லவனின் நினைவாக  இன்றையதினம் (10) பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சர்வமத ஆன்மீக அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வவுனியா கோவில்குளம் கமநல சேவை திணைக்கள மண்டபத்தில்  தென்னை அபிவிருத்தி திணைக்களத்தின் வட பிராந்திய முகாமையாளர் வைகுந்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மோகனதாஸ், வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரேஸ்குமார்,  பொறியிலாளர் வதனகுமார், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு தென்னை மரகன்றுகளும், தானிய விதைகள் மற்றும் கோழிக்கூடுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08