தமிழக நிவராண உதவி வழங்கும் நிகழ்வு 2 ஆம் கட்டமாக யாழில் இடம்பெற்றது

Published By: Vishnu

09 Jun, 2022 | 01:45 PM
image

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்தியத்தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படும் வாழ்வாதார நிவராண உதவி பொதிகளின் இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு 09 ஆம் திகதி வியாழக்கிழமை இன்று  யாழ் புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் வாழ்வாதார உதவிப்பொதிகளை வழங்கி வைப்பதற்காக பிரதம அதிதியாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மற்றும் யாழ் இந்திய உதவித்தூதரக அதிகாரி மேனன் ஜீவன் குமார் உள்ளிட்டவர்கள்  கலந்துகொண்டு பொதிகளை கொண்டுசெல்லுவதற்கான வாகனங்களில் எற்றிவைத்தனர்.

இதன் போது நான்கு இலட்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோகிராம் அரிசிப்பொதிகளும் ஏனைய பால்மாவும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

இதில் 11 பிரதேச செயலாளர்கள் பிரிவில் நாற்பத்தி ஐயாயிரம் பேர்களுக்கு இரண்டாம் கட்டப்பொதிகளாக வழங்கப்படுகின்றது.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11