வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றாவிட்டால் உடனடியாக தொழிற்சங்க போராட்டம் - இலங்கை மின்சார சபை தொழிற்சங்கம்

Published By: Rajeeban

09 Jun, 2022 | 10:43 AM
image

 இலங்கை மின்சார சபை பொறியியலாளர்  சங்கத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவேண்டும் என மின்சார சபை தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

போட்டிகேள்விப்பத்திரமுறையில்லாமல் நாட்டின் சக்தி உற்பத்தி வளங்களை கையளிப்பது குழப்பங்களை ஏற்படுத்தும் என மின்சார சபை தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன்  ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களிற்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றாவிட்டால் உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் மக்கள் சுமைகளை சுமக்கவேண்டிய நிலையில் உள்ளனர் அரசாங்க உறுப்பினர்கள் இந்த நிலையை அனுபவிக்கவில்லை,இதன் காரணமாக அவர்கள் நாட்டின் சூரிய காற்று வளங்களை  அதானி குழுமத்திற்கு விற்பனை செய்ய முயல்கின்றனர் எனவும் மின்சார சபை தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன்  ஜெயலால் தெரிவித்துள்ளார்.

உள்ளுர் விநியோகஸ்தர்களிற்கு இந்த வாய்ப்புகளை வழங்கவேண்டும்,அரசாங்கம் இலங்கை மின்சார சபை ஊழியர்களின் வேதனம் தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55