'வாசுவின் கர்ப்பிணிகள்’ ஃபெர்ஸ்ட் லுக்

Published By: Nanthini

07 Jun, 2022 | 02:56 PM
image

லையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜக்காரியாயுடே கர்ப்பிணிகள்’ எனும் திரைப்படம் தமிழில் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தை இயக்குகிறார் மணி நாகராஜ். நான்கு விதமான கர்ப்பிணிப் பெண்களை சந்திக்கும் ஒரு மருத்துவரின் கதை இது.

இந்த படத்தில் 'நீயா நானா' கோபிநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, நடிகைகள் வனிதா, சீதா மற்றும் லீனா குமார் ஆகியோர் கர்ப்பமாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த படம் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது. இதன் ‍ஃ‍பெர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் அண்டனி வெளியிட்டார். படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35