மாற்றுத்திறனாளியாக நடிக்கும் சமுத்திரகனி

Published By: Nanthini

07 Jun, 2022 | 02:54 PM
image

முத்திரகனி தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமல்லாமல், தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த 'ரைட்டர்', 'விநோத சித்தம்' போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது தெலுங்கில் 'விநோத சித்தம்' திரைப்படத்தை ரீ-மேக் செய்து வருகிறார்.

இந்த படத்தை அடுத்து, 'அப்பா 2' படத்தையும் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'விமானம்' படத்தில் சமுத்திரகனி மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார்.

கே.கே. கிரியேட்டிவ் வெர்க்ஸ் மற்றும் ஜீ ஸ்டூ‍டியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருப்பதோடு, இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளும் ஆரம்பமாகியிருப்பது மேலதிக தகவல்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35